Current Affairs

எத்தனால்(ETHANOL) உற்பத்தி ஊக்குவிப்பு கொள்கை 2021


பீகார் அமைச்சரவை “எத்தனால் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கை, 2021” எனப்படும் மாநிலத்தின் சொந்த எத்தனால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

“எத்தனால் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கை, 2021” ஐ நடைமுறைப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக பீகார் ஆனது.

பீகாரை ஒரு எத்தனால் மையமாக மாற்றுவதும், முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மாற்றுவதும் முக்கிய நோக்கமாகும்.

 

Daily Current Affairs in Tamil                                             

Also Read Current Affairs in TamilCurrent Affairs in EnglishDownload Current pdf in TamilDownload Current Affairs pdf in EnglishUpcoming Jobs,  Buy Tnpsc study materials online

                                                                                                       

எத்தனால்(ETHANOL) உற்பத்தி ஊக்குவிப்பு கொள்கை 2021