Current Affairs

ஆம்பியூட்டி கிளினிக்


Ø  இந்தியாவின் முதல் ஆம்பியூட்டி கிளினிக் சண்டிகரில் ஒரு இடத்திற்குள் பல்வேறு சேவைகளுடன் ஊனமுற்ற நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

 

Ø  இதை முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் ஜகத் ராம் திறந்து வைத்துள்ளார்.

 

Ø  இந்த கிளினிக்கின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ஆம்பியூட்டியை (மருத்துவ காரணங்களால் கை அல்லது கால் வெட்டப்பட்ட ஒரு நபர்) ஒரு சாதாரண மனிதனாக ஆக்குவது.

 

Daily Current Affairs in Tamil            

Also Read Current Affairs in TamilCurrent Affairs in EnglishDownload Current pdf in TamilDownload Current Affairs pdf in EnglishUpcoming Jobs,  Buy Tnpsc study materials online

 

 

 

ஆம்பியூட்டி கிளினிக்